திண்டுக்கல் நகர் பகுதியில் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள 13 வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் வரலட்சுமி மேற்பார்வையில் உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன், முத்துக்குமரன், மணிகண்டன் தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளான கிழக்கு மண்டலத்தில் 1, மேற்கு மண்டலத்தில் 7,தெற்கு மண்டலத்தில் 3, வடக்கு மண்டலத்தில் 2 என மொத்தம் 13 வீடுகளில் நீண்ட நாட்கள் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி நிலுவையில் உள்ள நிலையில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment