அய்யலுார் கொன்னையம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன நிர்வாகி போக்சோவில் கைது
திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை அய்யலுார் கொன்னையம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் சின்னையா(32) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment