திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கைகள் ஜல்லிக்கட்டு நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகள் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு அனுமதித்துள்ளபடி நடத்தி தர வேண்டியும்,காளைகள் 500 மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதனை உள்ளூர் காளைகள் இல்லாமல் 750 காளைகள் அவிழ்ப்பதற்கு அனுமதிக்க வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment