ராமர் தோப்பு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சி 46-வது வார்டு ராமர் தோப்பு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மேயர் ராஜப்பா, 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் குலோத்துங்கன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment