புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அனுமதி ஆணைகள் மாணவிகளுக்கு அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், 5. ரெட்டியார்சத்திரத்தில் இன்று (31.01.2024) நடைபெற்ற விழாவில் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அனுமதி ஆணைகளை மாணவிகளுக்கு வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.சிவகுருசாமி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சுப.கமலக்கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment