திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து இன்று 31-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள காவல் துறையினரை எஸ்.பி. பாராட்டினார்
திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து இன்று 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு ஆய்வாளர் மகுடீஸ்வரன், வத்தலகுண்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பாண்டி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துசாமி, தாண்டிக்குடி காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் ராமராஜ், வடமதுரை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமன், நகர் வடக்கு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பாக்கியம், ஆயுதபடை சிறப்பு ஆய்வாளர் பாலதண்டாயுதபாணி ஆகியோரை எஸ்.பி.பிரதீப் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment