திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் இருசக்கர வாகனம் தீ பிடித்தது தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 15 January 2024

திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் இருசக்கர வாகனம் தீ பிடித்தது தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது

 


திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் இருசக்கர வாகனம் தீ பிடித்தது தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது 



திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது பெட்ரோல் டேங்க்  தீப்பிடித்து இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது.இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உதவியுடன் நீர் ஊற்றி அணைக்கப்பட்டதால் பரபரப்பு அடங்கியது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad