திண்டுக்கல் எம் எஸ் பி பள்ளியில் கேலோ இந்தியா பரிசளிப்பு விழா: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 17 January 2024

திண்டுக்கல் எம் எஸ் பி பள்ளியில் கேலோ இந்தியா பரிசளிப்பு விழா:

 


திண்டுக்கல் எம் எஸ் பி பள்ளியில் கேலோ  இந்தியா பரிசளிப்பு விழா: 



கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி-2023 னினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளியில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி சான்றிதழ்களை  வழங்கி பாராட்டினார் இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார்  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு பூங்கொடி அவர்கள். திண்டுக்கல்மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா மற்றும் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad