திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் உத்தரவு வார்டுகளில் மாநகராட்சி சார்பாக பரப்புரை
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி இன்று வார்டுகளில் மாநகராட்சி சார்பாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
1 வது வார்டில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் 30 ஆவது வார்டில் மாநகராட்சி உதவி ஆணையர் சரவணகுமார் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி வார்டு பிரதிநிதி 30 வது வார்டு செயலாளர் சுப்புராஜ் சுகாதார பணி மேற்
பார்வையாளர்கள் மணிகண்டன் சடையாண்டி பரப்புரையாளர்கள் செல்வி மற்றும் தன்னார்வலர்கள் 30 வது வார்டில் நாகல் புதூர் 1,2,3, ஆகிய தெருக்களில் உள்ள குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும், எக்காரணத்தை கொண்டும் தெருக்களிலோ ரோடுகளிலோ குப்பைகளை சிதற விடக்கூடாது என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை மாநகராட்சி சார்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment