இவர்களுக்கு மட்டும் திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிப்பு :
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது இது குறித்து தெளிவு படுத்திய மத்திய அரசு இந்த விடுமுறையானது அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும். இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும். பொருந்தும் என்று தெரிவித்துள்ளது அதன்படி ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2:30 வரை மத்திய அரசு நிறுவனங்கள் எதுவும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment