உங்களுடைய ஆதாருடன் வேறு மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதா :
அதாவது ஒரு ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் வேண்டுமானாலும் பெறலாம் என்பதால் தவறான பயன்பாடுகளை தவிர்ப்பதில் சிக்கல் நிலவுகிறது இதனால் உங்கள் ஆதார் எண்ணை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்டறியுங்கள் மத்திய அரசின்https://www.sancharsaathi. gov.in/ தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் எண்ணை லாக் இன் செய்க. அதில் உங்கள் ஆதார் உடன் அறியப்படாத மொபைல் எண்கள் இருந்தால் இது சம்பந்தமான அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment