திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவு
திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக முன்னாள் கிளைச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment