திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாக திண்டுக்கலில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றுபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment