திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 16 January 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா :


 திண்டுக்கல் மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா : 



தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் MGR அவர்களின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று17:1:24 புதன்கிழமை



திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் திண்டுக்கல் அதிமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்,



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad