திண்டுக்கல்லில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடடம் கட்டுமான பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டடடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி அவர்கள்,துணை மேயர் ராஜப்பா அவர்கள்,மற்றும் தி.மு.க வினர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment