திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் நான்கு மாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கிய பெண் தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 12வது குறுக்கு தெருவில் உள்ள பெரியசாமி என்பவருக்கு சொந்தமான நான்கு மாடி அடுக்கு குடியிருப்பில் நான்காவது மாடியில் லிப்டில் சிக்கிய ஈஸ்வரி என்பவரை தீயணைப்பு துறை பணியாளர்களால் துறை கருவிகள் மூலம் லிப்ட் ஓபன் செய்து பத்திரமாக அவர் மீட்கப்பட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment