திண்டுக்கல்லில் சதீஷ்குமார் என்பவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் இருவர் கைது
திண்டுக்கல்லில் நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை சாலையில் சென்று கொண்டிருந்தவரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் திண்டுக்கல் எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் சரவணகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment