சின்னாளபட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.2000 அபராதம் மற்றொருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1000 அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 2 January 2024

சின்னாளபட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.2000 அபராதம் மற்றொருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1000 அபராதம்


சின்னாளபட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.2000 அபராதம் மற்றொருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1000 அபராதம்



திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கேசவன்(71), பாபு(47) ஆகிய 2 பேரை சின்னாளப்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள், கேசவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2000 அபராதமும், பாபு என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad