நத்தம் அருகே காதலை காட்டிக் கொடுப்பதாக கூறி கல்லூரி மாணவி பலாத்காரம் கூலித் தொழிலாளி கைது
திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ள நிலையில் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததை நத்தம் சேத்தூர் கிராமம் அரவன்குறிச்சியை சேர்ந்த வைரதேவன் என்பவர் தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து தனது ஆசைக்கு இணங்குமாறும், இல்லையென்றால் புகைப்படத்தை வீட்டில் காண்பித்து விடுவேன் என்று மிரட்டி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா தலைமைதான போலீசார் வைரதேவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment