திண்டுக்கல்லில் தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 11,25,000 பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 11,25,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.11,25,000 பணத்தை மீட்டு இன்று எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி பிரதீப் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment