திண்டுக்கல்லில் திமுக கழகம் சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 15 January 2024

திண்டுக்கல்லில் திமுக கழகம் சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்:


திண்டுக்கல்லில் திமுக கழகம் சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: 



திண்டுக்கல் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விழா சீலப்பாடி பிரிவில் நடைபெற்றது மேலும் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர் திருநாள் முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் பரிசுகள் வழங்கினார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர், 




தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad