திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 16 January 2024

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைப்பு

 


திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில்  கேலோ இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைப்பு 



திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி விழிப்புணர்வு மினி மாரத்தான் மற்றும் விழிப்புணர்வு வாகனத்தினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் பூங்கொடி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad