எம்ஜிஆர் அவர்களின் 107 பிறந்த நாள் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 16 January 2024

எம்ஜிஆர் அவர்களின் 107 பிறந்த நாள் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

 


எம்ஜிஆர் அவர்களின் 107 பிறந்த நாள் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை



திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் முன்னாள் மேயர் மருதராஜ், மாமன்ற உறுப்பினர் ராஜ்மோகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad