தேசிய அளவிலான பாலின வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் சமத்துவ உறுதி மொழி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய அளவிலான பாலின வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னிட்டு பாலின சமத்துவ உறுதி மொழியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment