இலஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான அங்கித் திவாரியிடம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment