திண்டுக்கல்லில் வாலிபருக்கு கத்திக்குத்து
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியை சேர்ந்த செபஸ்தியான்(34) என்ற வாலிபரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனால் பலத்த காயம் அடைந்த செபஸ்தியான் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment