திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர் கைது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர்கள் சித்திக் மற்றும் மனோகரன் மற்றும் காவலர்கள் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நாகேந்திரன் என்பவரை கைது செய்து அந்த கடையில் இருந்து 143 பாக்கெட்டுகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment