திண்டுக்கல் மாவட்டம் வடகாடு ஊராட்சியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி வடகாடு ஊராட்சியில் வீட்டுமனைப் பட்டா இல்லாத பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியினை இன்று அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment