பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் ராஜகோபுரம், தங்ககோபுரம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
நாளை டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் ராஜகோபுரம், தங்ககோபுரம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ரோப் கார், வின்ச் நிலையங்களிலும் படிப்பாதை ஆகிய இடங்களில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment