திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சியில் இன்று நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மூவேந்தர் நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக மற்றும் பாஜக சீலப்பாடி சக்தி கேந்திரத்திற்குட்பட்ட கிளை தலைவர்கள் சார்பாகவும் குப்பைகளை அகற்றுவது சம்பந்தமாக மற்றும் முறையான கழிவு நீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment