திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கிய போது :
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடிஅவர்கள் பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கினார் இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் சரவணன் மாவட்ட ஆட்சியாளர் நேர்முக உதவியாளர் பொது கோட்டை குமார் தனி துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) கங்கா தேவி மற்றும் பலர் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கு திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment