திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திருவிழா:
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இன்று 5:12:23 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான ( சிறுதானிய உணவு விழிப்புணர்வு திருவிழா ) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் சரவணன் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கலைவாணி.உள்ளிட்ட அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கு திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment