திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு:
திண்டுக்கல் இருப்புபாதை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் திண்டுக்கல் வெடிகுண்டு நிபுணர் மற்றும் மோப்பநாய் மூலம் இன்று5:12:23 திண்டுக்கல் ரயில் நிலையம் மற்றும் கார்பார்க்கிங்,ஆட்டோ ஸ்டாண்ட்,சைக்கிள் ஸ்டாண்ட் பார்சல் ஆபீஸ் தபால் நிலையம்,நடைமேடை கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment