திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்:
திண்டுக்கல்லில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்க போராட்டம் இன்று5:12:23 திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது இதில் கோட்டத் தலைவர் ராஜா கோட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment