திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பெண் மயக்கம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாரம்பாடி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த பெண் வரதட்சணை கொடுமை சம்பந்தமாக புகார் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment