திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்தில் மரம் மற்றும் மரம் அல்லா வனப் பொருட்களுக்கான சேவை வலைதளம் உருவாக்குவதற்கு பங்குதாரர்களுக்கான பயிற்சி பட்டறை
தமிழ்நாடு வனத்துறை TBGPCCR மற்றும் FCRI, மேட்டுப்பாளையம் இணைந்து நடத்தும் "மரம் மற்றும் மரம் அல்லா வனப்பொருட்களுக்கான இ-சேவை வலைத்தளம் உருவாக்குவதற்கு பங்குதாரர்களுக்கான பயிற்சி பட்டறை”
வனவிரிவாக்க மையம், மாவட்ட வன அலுவலக வளாகம், திண்டுக்கல் வனக் கோட்டம், திண்டுக்கல்லில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment