திண்டுக்கல் ஆட்சியரகத்தில் வீரசின்னம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து 1ஆவது வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீரசின்னம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி 1ஆவது வார்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மறுக்கிறார். மேலும் குளத்துவேலை மற்றும் ஊராட்சி வேலைகளில் அதிகளவு முறைகேடுகள் நடக்கிறது. இதை தட்டி கேட்டு எந்த பயனும் இல்லை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் தம்பி செல்வராஜ் ஊராட்சி நிர்வாகங்களில் இவரது தலையீடு அதிகமாக உள்ளது எனக்கூறி 1ஆவது வார்டு உறுப்பினர் மாலதி தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment