படைவீரர் கொடிநாள்-2023 நிதி வசூல் துவக்கம் 2021இல் அதிக நிதி வசூல் செய்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி.இராணிக்கு வெள்ளிப் பதக்கம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள்-2023 நிதி வசூலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சேக் முகையதீன் அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்து, கொடிநாள்-2021 இல் அதிக நிதி வசூல் செய்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி மு.ராணி அவர்களுக்கு வெள்ளிப் பதக்கத்தினை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைகுமார், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர்(கூ.பொ) திருமதி ச.சுகுணா, நல அமைப்பாளர் திரு.ர.ஜெய்சங்கர் உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment