திண்டுக்கல்லில் மாநகராட்சி சார்பாக இன்றும் நாய்கள் பிடிக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல்லில் சமீப காலமாக தெருநாய்களின் தொந்தரவு அதிகமாகி இரு சக்கர வாகன ஓட்டிகள், தெருவில் நடந்து செல்வோருக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததை ஒட்டி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, முகமது அனிபா, செல்வராணி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment