வேடசந்தூர் அருகே கருப்பட்டி ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து
திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் அருகே காக்காதோப்பு பிரிவில் கரூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கருப்பட்டி ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு பின்பு சரி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment