நிலக்கோட்டையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்து மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா(23), திண்டுக்கல் முத்தழகுப்பட்டி பகுதியை சேர்ந்த கிஷோர் வேளாங்கண்ணி(23) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment