பழனி அருகே உள்ள கோம்பைப்பட்டி பகுதியில் யானைகள் தொடர் அட்டகாசம் சோலார் வேலியை உடைத்து மாமரங்களை சேதப்படுத்தியது
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோம்பைப்பட்டி பகுதியில் நேற்று இரவு வந்த யானைகள் துரைச்சாமி என்பவரின் சோலார் வேலியை உடைத்து மாமரங்களை சேதப்படுத்தியது.
ஏற்கனவே 5 மாதங்களுக்கு முன்பு இவர் தோட்டத்தில் யானைகள் இதே போல சோலார் வேலி மற்றும் மாமரங்களை சேதப்படுத்தியதற்கு வனத்துறையிடம் நிவாரணம் வேண்டி மனு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment