வேடசந்தூரில் சிவசேனா சார்பில் டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பாக மாநில அமைப்பாளர் C.K.பாலாஜி தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் தர்மா மற்றும் திண்டுக்கல் மாவட்ட சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment