பழனி நெய்க்காரப்பட்டி பெருமாள் கோவில் ரோட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள் பறிமுதல்
பழனி நெய்க்காரப்பட்டி பெருமாள் கோவில்ரோடு தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி இருந்த போது உணவு பாதுகாப்பு அதிரடியாக வீட்டில் ஆய்வு செய்ததில் சுமார் 30 கிலோ குட்கா உணவு பாதுகாப்பு துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்டவர் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment