திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்:
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக திண்டுக்கல் நகர் மற்றும் ஒன்றிய குழு சார்பாக ஐக்கிய நாடுகள் சபை உடன்படிக்கையில் 2007 இல் இந்தியா கையெழுத்துள்ள அடிப்படையில் மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, தடையற்ற சூழல் கன்னியமான சமத்துவமான வாழ்க்கையை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment