ஆத்தூர்: செம்பட்டி கோழி சேவல் சந்தையில் ₹1.50 லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டி கோழி சேவல் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பது வழக்கம் அதேபோல் இன்று 1:12:23 நடந்த செம்பட்டி கோழி சேவல் சந்தை காலை 8 மணிக்கு தொடங்கியது இந்த சந்தைக்கு ஆத்தூர்.செம்பட்டி. நிலக்கோட்டை. வத்தலகுண்டு. வேடசந்தூர்.சுரைக்காய் பட்டி.பாறைப்பட்டி. மேட்டுப்பட்டி. கன்னிவாடி. ஒட்டன்சத்திரம்.நத்தம். ஆகிய பகுதிகளில் இருந்து கோழி சேவல் வளர்ப்போர். வியாபாரிகள்.மற்றும் விவசாயிகள்.இந்த சந்தைக்கு வந்து கூடினார் இந்த சந்தைக்கு 300க்கும் மேற்பட்ட சேவல் கோழிகள் விற்பனைக்கு வந்தன சந்தையின் முடிவில் ₹1.50லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment