திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி :
திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக ஆர்.எம். காலனி கைப்பந்து மைதானத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தில் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன் மாநகர் நல அலுவலர் டாக்டர் முத்துக்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர். பி.கன்வர் பீர்மைதீன்...l
No comments:
Post a Comment