திண்டுக்கல் மாவட்டம் கார் விபத்தில் 4 பேர் படுகாயம் :
திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி அருகே உள்ள புளியம்பட்டி பைபாஸ் சாலையில் கார் விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அருகில் உள்ளவர்கள் அவர்களை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்துக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment