திண்டுக்கல் மாவட்டம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா :
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓம் சாந்தி சிபிஎஸ்இ பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு பூங்கொடி அவர்களின் தலைமையில் இன்று 3:12:23 நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மேலும் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் கமலக்கண்ணன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment