திண்டுக்கல் மாவட்டம் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய ரவுடிகளை தேடும் தனிப்படை :
திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டிவீரன்பட்டி பிரிவில் சந்தேகப்படும்படியான இருவர் டூவீலர்களில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதை கண்ட பட்டிவீரன்பட்டி குற்றப்பிரிவு போலீஸ் முனீஸ்வரன் அவர்களை விசாரித்து அவர்களை போட்டோ எடுக்க முயன்றார் உடனே அதில் ஒருவர் மற்ற நண்பரை தொலைபேசியில் அழைப்பு விடுத்து உள்ளார் உடனே அங்கு ஒரு காரில் வந்தவர்கள் முனீஸ்வரனே கிரிக்கெட் ஸ்டேம்பால் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர் பலத்த காயமடைந்த முனீஸ்வரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடும் காவல்துறையினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment